News March 13, 2026

வாணியம்பாடி அருகே உடல் சிதறி பலி!

image

வாணியம்பாடி அருக வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் சுப்பிரமணி (66). இவர், வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News April 4, 2026

திருப்பத்தூர்: இனி சிலிண்டர் புக் செய்ய, இது கட்டாயம்!

image

திருப்பத்தூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி, வாணியம்பாடி – 11,780, ஆம்பூர் – 10,763, ஜோலார்பேட்டை – 10,891, திருப்பத்தூர் – 13,152 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 46,586 வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!