News May 28, 2024
வாசிப்பு பழக்கம் அவசியம் தேவை

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் நடைபெற்ற “அரசு மேல்நிலைப்பள்ளி உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. மாணவர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்புதல் நுண் கலைகளில் ஈடுபட வைப்பது எப்படி புத்தக வாசிப்பின் அவசியம் இன்றைய இந்திய இளைஞர்களின் மனநிலை குறித்து விளக்கப்பட்டது.
Similar News
News March 5, 2026
தூத்துக்குடி: இனி BANKக்கு போக தேவையில்லை!

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News March 5, 2026
தூத்துக்குடியில் 209 போலீசார் இடமாற்ற உத்தரவு ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் 209 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் சமீபத்தில் தான் வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் திடீரென மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த தென் மண்டல ஐஜி இந்த பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து அதை இடத்தில் பணிபுரிய உத்தரவிட்டார்.
News March 5, 2026
தூத்துக்குடி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் பைபர் wi-fi இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாதம் ஒன்றுக்கு 50 mbps இணைய வேகத்தில் 3300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் முதல் 12 மாதங்களுக்கு மாதத்திற்கு 50 ரூபாய் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் வணிகப்பகுதி முதன்மை பொது மேலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


