News May 23, 2024

வாக்கு எண்ணும் பணி: அலுவலர்கள் தேர்வு

image

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம், ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்களை வேலூர் பெரியார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ஆம் எண்ணப்படவுள்ளன நிலையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் 249, நுண் பார்வையாளர்கள் 111 ஆக 360 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News March 7, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

வேலூர்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில் <<>>விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!