News January 23, 2026

வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையங்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், நடமாடும் வாகனம் மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட 20% மழை அதிகம்

image

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்.11 வரை இயல்பாக 30.5 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 20 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.11) அறிவித்துள்ளது.

News February 11, 2026

கடலூர்: சிறை கைதிகளுக்கு சிறப்பு திட்டம்!

image

கடலூர் மத்திய சிறைச்சாலையில் இன்று (11.02.2026) சிறைவாசிகளை எழுத்தாளர்களாக உருவாக்கிடும் எழுதுக இயக்கத்தின் மூலம் சிறையில் முளைத்த சிறகுகள் எனும் சிறப்புத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேனாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், புத்தகம் எழுதுவது குறித்து எடுத்துரைத்தார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 11, 2026

கடலூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

கடலூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!