News April 11, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி

image

மக்களவை பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றும் பணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னங்களுடன் கூடிய வேட்பாளர் பட்டியல் பதிவேற்றும் பணிகளை பெரம்பலூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். 

Similar News

News February 1, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் நாளை (பிப்.02) முதல் வருகிற 4-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News February 1, 2026

பெரம்பலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 1, 2026

பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!