News August 28, 2025

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

Similar News

News August 29, 2025

தஞ்சை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப் 17க்குள் விண்ணபிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 29, 2025

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சை மாவட்டத்தில் நாளை (ஆக.30) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், திருமலைசமுத்திரம், சேதுபாவாசத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 29, 2025

ஆட்சியருடன் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் பள்ளி தலமை ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!