News March 25, 2024

வாக்காளர் விழிப்புணர்வு தூதுவர்களுக்கு நியமன ஆணை

image

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று
கல்லூரி மாணவிகள் சுரண்டை காமராஜர் கல்லூரி அபிதா பெல்சியா, ஆலங்குளம் அரசு கல்லூரி சன்மதி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேச்சியம்மாள் ஆகியோருக்கு விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணையை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.

Similar News

News January 22, 2026

தென்காசி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

தென்காசி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

News January 22, 2026

செங்கோட்டை- குமரிக்கு இணைப்பு ரயில் வசதி

image

தென்காசி மாவட்ட மக்கள் கன்னியாகுமரிக்கு செல்வதற்கு இணைப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து அதிகாலை ஈரோட்டுக்கு செல்லும் ரயில் நெல்லை வழியாக செல்கிறது. நெல்லைக்கு சென்றதும் அங்கிருந்து காலை 7:00 மணிக்கு நெல்லை – நாகர்கோவில் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயில் மூலம் தென்காசி மாவட்டத்தினர் குமரிக்கு செல்ல முடியும்.

News January 22, 2026

தென்காசி வனத்துறை சார்பில் வன சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

image

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வைல்ட்ட்னெஸ் எஸ்பிரிங்ஸ் கார்பொரேஷன்(TN wildness experience corporation) சேர்ந்து தென்காசி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் உள்ள 50 பள்ளி மாணவர்களுக்கு வன & சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் 22.01.2026 அன்று நடைபெற உள்ளது.

error: Content is protected !!