News December 27, 2025
வாக்காளர் பட்டியல் முகாம் – ஆவடியில் ஆட்சியர் திடீர் பார்வை

ஆவடியில் நடைபெற்ற பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் மு.பிரதாப் இன்று (டிச.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.
Similar News
News December 28, 2025
திருவள்ளுர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
திருவள்ளுர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
திருவள்ளூர்: கோழி இறைச்சி விலை!

திருவள்ளூர் மாவட்டத்தின் கோழி இறைச்சி விலை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி முழு கோழி உயிருடன் ரூ130, கோழி இறைச்சி ரூ170 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.28) முதல் சந்தைகளில் அமலில் வரும். பொதுமக்கள் இந்த விலையில் கோழி இறைச்சியை வாங்கலாம் என தகவல் வழங்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.


