News November 19, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,836 பேர் விண்ணப்பம்

image

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 907 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் என முகாமில் இதுவரை 12,836 பேர் விண்ணப்பித்துள்ளதாக என அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 8, 2026

தருமபுரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

தருமபுரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. தருமபுரி – 04342-260927
2. பென்னாகரம் – 04342-5-255636
3. பாலக்கோடு – 04348-222045
4. அரூர் – 04346-222023
5. பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

News April 8, 2026

தருமபுரி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

தருமபுரி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்கலாம்.
1. தருமபுரி – 04342-260927
2. பென்னாகரம் – 04342-5-255636
3. பாலக்கோடு – 04348-222045
4. அரூர் – 04346-222023
5. பாப்பிரெட்டிப்பட்டி – 04346-246544
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. (SHARE IT)

News April 8, 2026

தருமபுரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

தருமபுரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04342-232720 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

error: Content is protected !!