News December 28, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

image

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News December 30, 2025

கோவை: PAN CARD-ல் கட்டாயம்.. நாளை கடைசி!

image

கோவை மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் டிச.31 ஆம் தேதிக்குள் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 30, 2025

கோவை: மக்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 ▶️மாவட்ட ஆட்சியர் 0422-2301114 ▶️மாநகர காவல் ஆணையர் 0422-2300250 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0422-2300600 ▶️விபத்து அவசர வாகன உதவி 102▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098▶️பெண்கள் உதவி எண் 181▶️முதியோர்கள் உதவி எண் 14567▶️பேரிடர் கால உதவி 1077▶️சைபர் க்ரைம் உதவி எண்1930 ▶️ இரத்த வங்கி சேவை 1910, மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News December 30, 2025

கோவை: கடன் தொல்லையை நீக்கும் கால சம்ஹார பைரவர்

image

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.

error: Content is protected !!