News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாம் எம்எல்ஏ ஆய்வு 

image

கரூர் வடக்கு காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வார்டு எண்: 15,16,18,ன் வாக்குச் சாவடி எண்:85,86,75,76,77,78,79 புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் நீக்கம் சிறப்பு முகாமை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி சுந்தரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தெற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 9, 2026

கரூர் எஸ்பி போட்ட அதிரடி உத்தரவு!

image

சட்டசபை தேர்தலை முன்னிட்டு கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா 11 ஏட்டுகளை இடமாற்றம் செய்தார். அதன்படி, மோகன்ராஜ் (க.பரமத்தி), கதிர்வேல் (பசுபதிபாளையம் – வேலாயுதம்பாளையம்), ராமலிங்கம் (வாங்கல் – சின்னதாராபுரம்), சர்க்கரை பாவா (டவுன் – அரவக்குறிச்சி), கோவிந்தசாமி (டவுன் – வெள்ளியணை), சக்திவேல் (வெள்ளியணை – டவுன்), கதிர்வேல் பாண்டியன் (சின்னதாராபுரம் – தென்னிலை), அரவிந்த் (அரவக்குறிச்சி – தான்தோன்றிமலை)

News March 9, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.8) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!