News December 25, 2025
வாக்காளர் சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தின் மூலம் வரக்கூடிய 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய இரண்டு நாட்களில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர், முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 29, 2025
தேனி: அரசு அலுவலகம் அலையாதீங்க; இனி ONLINE..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!
News December 29, 2025
தேனி: நிலம் தொடர்பான சந்தேகத்திற்கு தீர்வு…

எங்கேயும் எப்போதும் – நிலம் என்று தேனி மாவட்டம் நிர்வாகம் சேவைகள் வழங்கி வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா சிட்டா விவரங்களை சரிபார்க்க, அரசு புறம்போக்கு நிலங்களை<
News December 29, 2025
தேனி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தேனி மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்


