News March 24, 2024
வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News September 7, 2025
திருச்செந்தூர் பகுதி விவசாயிகளுக்கு நற்செய்தி

தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்குதல். இலவசம் மரக்கன்றுகள் பெற தண்ணீர் வசதி மற்றும் வேலி வசதி அவசியம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்
1) கம்ப்யூட்டர் பட்டா புதியது -2
2) ஆதார் கார்டு ஜெராக்ஸ்-2
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
4) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -2
தொடர்புக்கு : 9514906974, 9360323114.
News September 7, 2025
தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க!

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News September 7, 2025
தூத்துக்குடி: LIC வேலை.. நாளையுடன் கடைசி!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள்<