News July 9, 2025

வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

image

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

WHATSAPP பயன்படுத்துறீங்களா? – குமரி போலீஸ் எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்ட முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- படத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று. apk என்ற whatsapp இல் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ அனுப்பினாலும் அதனை click செய்ய வேண்டாம். உங்களுடைய வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு பண இழப்பிற்கும் காரணமாக அமையும். எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க குமரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 25, 2025

குமரியில் இனி அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்

image

குமரியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

குமரியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

குமரியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!