News January 22, 2025
வறட்டு இருமல் அதிகரிப்பு

குளிர்காலம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவில் வறட்டு இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, உடல் வலி, தொண்டை வலி, வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
திருவள்ளூர்: மனைவி கண் முன்னே கணவர் பலி!

எண்ணூர், சிவகாமி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(46). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.2) மோட்டார் சைக்கிளில் மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே வந்த போது சாலையில் ஓடி வந்த மாடு ஒன்று இவர்கள் பைக்கில் மோதியது. இதில், நிலை தடுமாறிய அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். தலையில் படுகாயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 3, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.2) இரவு முதல் இன்று (ஏப்.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.