News February 20, 2025
வருவாய்த்துறையினர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார் உட்பட 5 வருவாய்த்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து கடந்த 14ஆம் தேதி முதல் வருவாய்த்துறையினர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்க கூட்டமைப்பு தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Similar News
News August 25, 2025
விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று(ஆக.25) இரவு 10 மணிக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 25, 2025
விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.