News February 1, 2026

வரும் தேர்தல் திராவிடத்துக்கும் பாசிசத்துக்குமான போர்

image

மாநிலங்களை அழிக்கத் துடிக்கும் பாஜக, எல்லா மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது என உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தை கைப்பற்ற பாஜக எடுக்கும் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை எனக்கூறிய அவர், வரவிருக்கும் தேர்தல் தமிழகத்துக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இது திராவிடத்துக்கும் பாசிச சக்திகளுக்கும் இடையில் நடக்கும் போராக இருக்கப்போகிறது என தெரிவித்தார்.

Similar News

News February 6, 2026

பிரபல நடிகரை காதலிக்கிறாரா சிவாங்கி? வைரல் போட்டோ!

image

நடிகை சிவாங்கி நடிகர் முகேஷ் ரவியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முகேஷ் ரவி ‘கம்பி கட்ன கதை’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த போட்டோவிற்கு அவர் லவ் எமோஜியும் வைத்துள்ளதால், இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், இது ஏதாவது புது ஆல்பம் பாடலாக இருக்கலாம் எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News February 6, 2026

வசூல் ராஜாவாக மாறிய விஜய்: பாஜக

image

தவெகவை வியாபார கழகமாக விஜய் மாற்றிவிட்டார் என பாஜக தெரிவித்துள்ளது. ரசிகர்களையும், தொண்டர்களையும் அடமானம் வைத்து தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைக்கும் வசூல் ராஜாவாக விஜய் இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது. மேலும், திமுக – தேர்தல் வியாபாரியான ஆதவ் அர்ஜூனா போட்ட ஒப்பந்தப்படி விஜய் செயல்படுவதோடு, தலையாட்டி பொம்மை போல் நடப்பதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளது.

News February 6, 2026

அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மே 1 – 31 வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. So, குழந்தைகளே நீங்கள் ஜாலியாக விளையாடலாம், பெற்றோர்களே நீங்களும் டூர் செல்ல திட்டமிடலாம்.

error: Content is protected !!