News November 2, 2025
வரலாற்றுக்கு முந்தைய அரியலூர்!

வரலாற்றுக்கு முந்தைய கால (கி.மு.2,00,000-கி.பி 300) மக்கள் வாழ்ந்த பகுதி அரியலூர் மாவட்டத்தை உள்ளடக்கியது. நிண்ணியூர், ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி, குணமங்கலம், மேலப்பழுவூர், கண்டிராதீர்த்தம், துளார் உள்ளிட்ட கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள் அதற்கான பண்பாட்டுத் தடயங்களாகின்றன. இதை SHARE செய்ங்க.
Similar News
News December 11, 2025
அரியலூர்: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

அரியலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே <
News December 11, 2025
அரியலூர்: லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பகுதியில், பள்ளி நேரங்களில் அதிவேகமாக இயங்கிய லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுதொடர்பாக பல முறை லாரி ஓட்டுனர்களை எச்சரித்தும் கேட்காமல், மீண்டும் லாரிகளை வேகமாக இயக்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News December 11, 2025
அரியலூர்: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….


