News January 23, 2026

வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று மாலை ரூபாய் மதிப்பு 54 பைசா சரிந்து ₹91.95-ஆக உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News February 5, 2026

புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HER<<>>E
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 5, 2026

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் பெற

image

தமிழக அரசின் <>https://www.tnpds.gov.in/<<>> பக்கத்துக்கு செல்லவும் *‘பயனாளர் நுழைவு’ ஆப்ஷனை கிளிக் செய்து, பதிவு செய்த போன் நம்பரை கொடுத்து, OTP-யை உள்ளிடவும் *‘ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்’ ஆப்ஷனை கிளிக் செய்யவும் *மொழியை தேர்வு செய்து, Save ஆப்ஷனை கிளிக் செய்தால், PDF-ஆக ஸ்மார்ட் கார்ட் டவுன்லோட் ஆகும் *இதை உங்கள் பகுதியின் உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்தால், புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

News February 5, 2026

கடத்தல் வழக்கில் நடிகர் மோகன் பாபு அதிரடி கைது

image

2 மாணவர்களை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகர் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் MB யுனிவர்சிட்டியின், மாணவர் சங்க தலைவர்கள் கல்வி கட்டண உயர்வை எதிர்த்து, கலெக்டரிடம் மாணவர்கள் பொதுநல மனு அளிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் கடத்தப்பட்டு, தாக்குதல்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதில் மோகன்பாபு உள்பட 13 பேர் கைதாகியுள்ளனர். தமிழில் மோகன் பாபு ‘சூரரை போற்று’ படத்தில் நடித்திருந்தார்.

error: Content is protected !!