News December 19, 2024
வரலாறுகள் கொண்ட வாலீஸ்வரர் கோவில்

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் கோனேரி ஆற்றங்கரையில் வாலீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் ஆட்சி காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இந்த கோவிலில் 134 கல்வெட்டுகள் உள்ளன. கோவிலில் உள்ள ஒரு குளம் 1761ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் கட்டப்பட்டுள்ளது. இது மன்னர்கள் நீராடுவதற்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. SHARE செய்யவும்.
Similar News
News April 7, 2026
ஆலத்தூர்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், “ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி இணைய தளங்களை நம்ப வேண்டாம். இண்டேன், பாரத் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மேலும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் ‘1930’ என்ற சைபர் க்ரைம் நம்பரை தொடர்பு கொள்ளவும்.” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.