News December 9, 2024

வரத்து அதிகரிப்பால் சம்பங்கி பூ விலை குறைவு

image

தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு, கண்டமனூர், வருசநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இப்பகுதிகளில் சம்பங்கி பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.250 வரை விற்கப்பட்ட சம்பங்கி பூ தற்போது வரத்து அதிகரிப்பு மற்றும் தேவை குறைவின் காரணமாக கிலோ ரூ.60 க்கு விலை குறைந்து விற்கப்பட்டு வருகின்றது.

Similar News

News March 4, 2026

தேனி: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 4, 2026

தேனி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

தேனி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க.

News March 4, 2026

தேனி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தேனி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!