News November 25, 2025

வன உரிமை குழு பிரதிநிதிகளுக்கான பயிற்சிக் கூட்டம்!

image

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன உரிமைச்சட்டம் சரிபார்ப்பு பயிற்சி குறித்து வனத்துறை அலுவலர்கள் (ம) வன உரிமை குழு பிரதிநிதிகளுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (நவ25) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில அளவிலான கண்காணிப்பு குழு பயிற்சியாளர்கள் ராஜன், பிஜாய் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 11, 2026

வேலூர்: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தேசிய அளவிலான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிள்ளையார் குப்பம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் நகராட்சி பள்ளி ஆகிய 2 இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

error: Content is protected !!