News August 31, 2024
வந்தே பாரத் ரயிலில் பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூபாய் 608 ஆகவும், எக்ஸிகியூடிவ் வகுப்பில் பயணிக்க ரூபாய் 1,211 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூ. 792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 11, 2025
சேலம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
சேலம்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

சேலம் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 11, 2025
ஐடிஐயில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை!

சேலம் அரசு ஐடிஐயில் நடப்பாண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் நவ.14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டிஜிட்டல் போட்டோகிராபர் (மாற்றுத்திறனாளி]-எஸ்சிவிடி போன்ற ஓராண்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு 10- ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94427-94071, 79043-15060, 99769-54196, 91500-62324 ஆகிய எண்களை அழைக்கலாம்.


