News June 23, 2024

வத்தல்மலையில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் 2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெறுவதை கலெக்டர் கி.சாந்தி  நேற்று ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர். 

Similar News

News November 5, 2025

தருமபுரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<>. இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 5, 2025

ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்!

image

ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று (நவ.04) பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.91 கோடிக்கு ஏலம் போனது. பின் பொச்சாரம்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார்.

News November 5, 2025

தருமபுரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!