News August 25, 2024

வண்ண மீன் வர்த்தக மையம்; முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் நாளை காலை 10.00 மணியளவில்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், இராயபுரம் மூலக்கொத்தளத்தில் புதிய சமுதாய நலக்கூடம் ஆகியவற்றிற்கு  அடிக்கல் நாட்டுகிறார்

Similar News

News September 17, 2025

வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

image

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

News September 17, 2025

சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

image

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News September 17, 2025

சங்கர் கணேசுக்கு திடீர் மூச்சுத் திணறல்

image

இசை­ய­மைப்­பாள­ரும் நடி­க­ரு­மான சங்­கர் கணேஷ் மூச்சு திணறல் கார­ண­மாக சென்னை போரூ­ரில் உள்ள மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­ பட்­டுள்­ளார். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்­டுள்ள அவ­ருக்கு மருத்­து­வர்­கள் தொடர்ந்து சிகிச்சை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அவருக்கு நுரை­யீ­ர­லில் நீர் கோர்த்து உள்­ளது கண்டு
பிடிக்­கப்­பட்­டது.

error: Content is protected !!