News January 9, 2026

வட்டி விகிதங்களை குறைத்தது HDFC

image

அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தது. இந்நிலையில் கடன்களுக்கான MCLR வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக HDFC அறிவித்துள்ளது. இதன் மூலம், கடன்களின் கால அளவைப் பொறுத்து வட்டி விகிதம் 8.25% முதல் 8.55% வரை இருக்கும். இதன் மூலம், அடுத்தடுத்த EMI-கள் சற்று குறைக்கப்படும். இது இம்மாதம் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக HDFC தெரிவித்துள்ளது.

Similar News

News February 16, 2026

இந்தியாவின் வெற்றியை பிரசாரமாக மாற்றிய ECI

image

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தலையொட்டி ECI வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் T20 WC-ல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ECI அதையும் தனது பிரசார கருவியாக மாற்றியுள்ளது. ஒரு போட்டியில் ஒவ்வொரு ரன்னும் எப்படி முக்கியமோ, அதே போல ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என குறிப்பிட்டு படிவம் 6-ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

News February 16, 2026

பிரபல பாடகி கீதா காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி கீதா பட்நாயக்(73) உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிசாவை சேர்ந்த கீதா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்(ஹிந்தி), ஒடியா மொழி படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

error: Content is protected !!