News March 14, 2025
வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் : கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகு நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதன் படி ராமநாதபுரம் வட்டாட்சியா் ரவி, டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், ஆர் எஸ்.மங்கலம் வட்டாட்சியர் வரதராஜன் டாஸ்மாக் கிடங்கு உதவி மேலாளராகவும், ராமநாதபுரம் வட்டாட்சியர் (ச.பா.தி) பழனிக்குமார், குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் என 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *ஷேர்
Similar News
News April 11, 2026
பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.