News April 16, 2024
வடை சுட்ட புதுக்கோட்டை எம்எல்ஏ!

புதுகை மாநகர் பகுதிகளில் பல்வேறு வார்டுகளில் திமுக தலைமையான இந்தியா கூட்டணி திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோவிற்கு இன்று (ஏப்ரல் 16)தீப்பெட்டி சின்னத்தில் புதுகை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது ஒரு தேநீர் கடையில் வடை சுட்டு நூதன முறையில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினர் ,பொதுமக்கள் உடனிருந்தனர்.
Similar News
News February 12, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி 17.02.2026 அன்று நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 16.02.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
புதுகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <