News September 6, 2025

வடிகால் வாய்க்காலை தூர்வார எம்எல்ஏ நடவடிக்கை

image

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ரங்கப் பிள்ளை வீதி அண்ணா சாலை இணைப்பு பகுதியில் தனியார் இணைப் பகுதியில் தனிதான் கட்டிட கழிவுகள் மழைநீர் வடிகால் வாய்க்காலில் கொட்டப்பட்டிருந்தது. இதனால் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டது. இன்று எம்.எல்.ஏ. நேரு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நோய் பரவாமல் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

Similar News

News September 8, 2025

புதுவை: பணம் கொடுக்காத காரணத்தால் தற்கொலை

image

புதுவை பண்ட சோழநல்லூர் முருகன் மகன் சுபாஷ் (23) ஏரிப்பாக்கம் தனியார்
நிறுவன ஊழியர் இவர் குடிபழக்கம் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ரூ20,000 அக்காவிடம் கேட்டுள்ளார். அவர் மறுக்கவே அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். பணம் கிடைக்காத விரக்தியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 7, 2025

புதுச்சேரி: 10th போதும் விமான நிலையத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாகவுள்ள 1446 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 7, 2025

புதுச்சேரியில் ரூ. 35.000 சம்பளத்தில் அரசு வேலை!

image

புதுச்சேரியில் காவல்துறையில் இருக்கும் 70 Sub-Inspector பணியிடங்களுக்கு நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.112,400 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 to 27 இருக்க வேண்டும். Physical, Written Exam, Medical தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும், விருப்பமுள்ளவர்க்களுக்கு SHARE செய்து பயனடைய செயுங்கள்!

error: Content is protected !!