News October 6, 2025
வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் பெய்யும் வடகிழக்கு பருவமழையானது, தமிழகத்தின் தென்கோடி பகுதிகளைத் தவிர்த்து பிற இடங்களில் இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் வழக்கத்தை விட கூடுதலாக 15 சதவீதம் மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News October 6, 2025
சென்னை வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது நெல்லை சென்னை இடையே வழக்கமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் காலை 6.05 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் நிலையில். டிசம்பர் 7ஆம் தேதி முதல் காலை
6 மணிக்கு நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
News October 6, 2025
கூட்டுறவுச் சங்க வேலைக்கு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.6-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான எழுத்துத் தேர்வு வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 044-24614289 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 6, 2025
சென்னை: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <