News January 9, 2026

வங்கி கணக்கில் ₹2,000.. உடனே இதை பண்ணுங்க

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை தொகை (₹2,000) மார்ச் (அ) ஏப்ரலில் வழங்கப்பட உள்ளது. இதன் பயனாளிகள் e-KYC அப்டேட் செய்வது கட்டாயம். அதன்படி, PM KISAN, Aadhaar Face RD ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும். பின், PM KISAN ஆப்பில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து LOG IN செய்ய வேண்டும். அதில், beneficiary status page சென்று ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் e-KYC அப்டேட் செய்யப்படும். SHARE

Similar News

News February 10, 2026

முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பை அதிகரிக்குமா?

image

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக நம்பி பலரும் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிடுகின்றனர். ஆனால், மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதாகவும், இதனால் முழு முட்டையையும் சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், மஞ்சள் கரு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

News February 10, 2026

பாம்பாக மாறிய பெண்.. படுக்கையில் அதிர்ச்சி

image

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில், அவர் நாகினியாக மாறிவிட்டதாக பெற்றோர் கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு அந்த பெண்ணின் படுக்கையில் கிடந்த 5 அடி நீள பாம்புத் தோலே காரணம் என தெரியவந்தது. ஊரே பீதியில் உறைந்த நிலையில், தனது காதலனுடன் தப்பியோடுவதை திசைதிருப்பும் முயற்சியாக அந்தப் பெண் வேண்டுமென்றே பாம்புத் தோலை விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News February 10, 2026

முகத்தில் முடி வளருதா? கவலை வேண்டாம் TRY THIS..

image

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் முடிகளை அகற்றுவதில் சர்க்கரை + தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. ➤இதற்கு 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துகொள்ளுங்கள் ➤அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும் ➤பிறகு சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்துவந்தால் முகத்தில் உள்ள முடி முற்றிலுமாக உதிர்ந்துவிடும். SHARE.

error: Content is protected !!