News February 18, 2025

வங்கதேசத்தினர் 5 பேர் கைது

image

வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து திருப்பூரில் போலீசார் விசாரணையில் கான்ஜன் அலி, முகமது மொனிருல் இஸ்லம், மிலோன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதேபோல் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலம்கீர் சர்தார், அரீப் மியா என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 4, 2026

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 48 பேர் மனு தாக்கல்

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட இன்று ஒரே நாளில் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!