News August 8, 2024

வக்ஃபு சட்டத்திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது: கனிமொழி

image

நாடாளுமன்றத்தில் இன்று(ஆக.08) வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வக்ஃபு சட்டத்திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது. மத சிறுபான்மை, அரசமைப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” என தெரிவித்தார்.

Similar News

News January 10, 2026

BREAKING: தூத்துக்குடியில் 2 டி.எஸ்.பி மாற்றம்

image

தூத்துக்குடி சரகம், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அசோகன் மதுரை மாவட்டம் தீடீர் நகர் உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். மணியாச்சியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருள் மதுரை மாநகர உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். தமிழநாட்டில் மட்டும் 24 துணை காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

News January 10, 2026

தூத்துக்குடி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

image

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தூத்துக்குடி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, KMU ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!