News February 14, 2026

லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்‌ஷன் ஏஜென்டுகளுக்கான புதிய விதிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது. * காலை 8 மணி – இரவு 7 மணிக்குள் கடனை வசூல் செய்யவேண்டும். இந்த நேரத்தை தாண்டி தொந்தரவு செய்யக்கூடாது. *கடன் பெற்றவரை தவிர, குடும்பத்தினரை தொடர்பு கொள்ளக் கூடாது * மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது என்றும், இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் RBI தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!