News December 13, 2024
லோன் தருவதாக மோசடி; எச்சரிக்கை!

லோன் தருவதாக கோரி பலர் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தங்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு லோன் தருவதாக கூறி வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 6, 2025
செங்கல்பட்டு: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை!

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு ரூ.25,000 – 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 6, 2025
செங்கல்பட்டில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 6, 2025
செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், மதுராந்தகம், செயின்ட் தாமஸ், லத்தூர் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <