News April 17, 2024

லாரி மோதி அடையாளம் தெரியாத பெண் பலி

image

வாலாஜா தாலுகா அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தார். வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 29, 2025

ராணிப்பேட்டை: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

image

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.

ராணிப்பேட்டை: பேருந்து சேவை பற்றி புகார் அளிக்கலாம்

image

ராணிப்பேட்டை போக்குவரத்து பொது மேலாளர் -0416-2220552, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் -94450 21206, அரசு விரைவு போக்குவரத்து கழகம்-9445014438, மாநகர போக்குவரத்து கழகம்-9445030516, TOLL FREE- 18005991500. உங்கள் பகுதியில் பேருந்து தாமதாக வருதல், நிற்காமல் செல்லுதல், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் CALL பண்ணி புகாரளியுங்கள். நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!