News July 24, 2024

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீசார் சஸ்பெண்ட்

image

சென்னை வேப்பேரி பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. லஞ்ச பணத்தை மஞ்சப் பையில் வாங்கிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் சுதாகர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News April 3, 2026

சென்னை: பாலியல் தொழில் நடத்தியவர் கைது

image

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன் தினம் காலை, பார்க் டவுன், வால்டாக்ஸ் ரோடு அருகிலுள்ள குழந்தை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அதை நடத்திய தங்கும் விடுதியின் மேலாளர் பார்க் டவுன் குழந்தை தெருவை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்தனர்.

News April 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (02.04.2026) இரவு 10 மணி முதல் நாளை (03.04.2026) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!