News January 23, 2025

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

image

திருவள்ளூர் மாவட்டம் சத்யவேடு கூட்டுச்சாலையில் லாரியை மடக்கி பணம் வசூலித்ததாக தலைமை காவலர் கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கோபிநாத் உடன் ஊர் காவல் படையை சேர்ந்த சரவணனையும் சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் எஸ்.பி ஆணை பிறப்பித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

திருவள்ளூர்: G Pay, PhonePe இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!

News December 29, 2025

திருவள்ளூர் வருகிறார் இ.பி.எஸ்!

image

திருவள்ளூர்: திருத்தணி அடுத்துள்ள விரகநல்லூர் பகுதியில் இன்று(டிச.29) எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் அவரை வரவேற்க கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இன்று மாலை அவர் வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!