News May 30, 2024

லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவு சார்பதிவாளர் கைது

image

மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 27, 2026

மதுரையில் டிஜிட்டல் அரஸ்ட்; போலீசார் விசாரணை

image

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் இவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் சென்னை போலீஸ் தலைமைகத்திலிருந்து எஸ்ஐ அருண்குமார் பேசுவதாகவும், மும்பை தீவிரவாத தடுப்புக் குழுவில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாகவும் டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து, காளமேகத்திற்கு விழிப்புணர்வு இருந்ததால் சுதாரித்துக் கொண்டார். இதுக்குறித்து கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை.

News January 27, 2026

மதுரை: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை – NO EXAM

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8-க்குள் <>CLICK <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 27, 2026

மதுரை: பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

மதுரை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!