News January 20, 2026
லஞ்சம் பெற்றதற்கு CM உடந்தையா? அண்ணாமலை

அமைச்சர் KN.நேருவுக்கு எதிராக ED மூன்றாவது அறிக்கை சமர்ப்பித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு CM கொடுப்பதற்கு 2 விளக்கங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், ஒன்று ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என சொல்லவேண்டும் (அ) இதற்கு தானும் முழு உடந்தை என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சியின் நிர்வாகம் சீரழிந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 3, 2026
மோடியின் வருகை = திமுகவின் வெற்றி: ஸ்டாலின்

வெளிநாட்டில் வாழும் PM மோடி, தேர்தல் சீசனில் மட்டுமே தமிழகம் வருவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த ஸ்டாலின், 2024 தேர்தலில் PM மோடி ரோடு ஷோ நடத்திய போது திமுக 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இம்முறையும் அவர் ரோடு ஷோ நடத்தினால் 200 தொகுதிகளில் வெற்றி என்ற திமுகவின் இலக்கு உறுதியாகிவிடும் எனவும் ஸ்டாலின் கூறினார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 3, பங்குனி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News April 3, 2026
337 பணியிடங்கள்.. ITI தகுதி போதும்

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 337 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன், இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு ITI / டிப்ளமோ / B.E / டிகிரி கல்வித்தகுதி அவசியமாகும். மாதந்தோறும் 10,560 முதல் 12,300 வரை ஸ்டைபண்டாக வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு ஏப்.6-ம் தேதிக்குள் இந்த <


