News January 29, 2026

ரோபோ சங்கருக்கு இறந்தபின் கிடைத்த கௌரவம்

image

ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இந்திரஜாவுக்கு சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரோபாே சங்கரின் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 12, 2026

தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ராஜ் தாக்கரே

image

மொழிக்காக போராடும் மனநிலை என்பது ஒரு நோய் என RSS நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் பேசியதற்கு ராஜ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மேற்குவங்கம் போன்று மஹாராஷ்டிராவிலும் நாங்கள் எங்கள் மொழியையும், மக்களையும் நேசிக்கிறோம். இது உங்களுக்கு நோய் போன்று தெரிகிறதா? பிராந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியது என காட்டமாக எச்சரித்துள்ளார்.

News February 12, 2026

INDvsPAK போட்டி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

image

இலங்கையில் பிப்.15-ம் தேதி பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான T20 போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். இதன் காரணமாக இலங்கைக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ₹7,127 ஆக இருந்த சென்னை – இலங்கை விமான கட்டணம் ₹40,000 வரையும், டெல்லி, மும்பை – இலங்கை விமான கட்டணம் ₹70,000 வரையும் உயர்ந்துள்ளது.

News February 12, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 607▶குறள்: இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். ▶பொருள்: முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

error: Content is protected !!