News March 31, 2025
ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

அரியலூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)
Similar News
News July 4, 2025
வேளாண் விரிவாக்க மையத்தில் குத்துவிளக்கேற்றிய S.S சிவசங்கர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தா.பழூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் வேளாண் விரிவாக்க மையத்தில் இன்று குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். உடன் ஜெயங்கொண்டம் (ம) அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
News July 4, 2025
உலக செஸ் போட்டியில் அரியலூர் சிறுமி வெற்றி

ஜார்ஜியா நாட்டில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற 10 வயதுக்குப்பட்டோர் பிரிவில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி சர்வாணிகா வெண்கல பதக்கம் வென்றார். இதை அடுத்து, சர்வாணிகாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நீங்கலும் SHARE செய்து பாரட்டலாமே…
News May 8, 2025
அரியலூர்: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <