News October 27, 2024

ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் இன்று (27-10-2024), தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News February 8, 2026

திருவாரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருவாரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<>voters.eci.gov.in<<>>/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 8, 2026

திருவாரூர்: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

திருவாரூர் மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!

News February 8, 2026

திருவாரூரில் 3 பேர் கைது!

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று பேரளம் காவல் நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.

error: Content is protected !!