News October 10, 2024
ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் <
Similar News
News December 12, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக, ஒரு சிறப்பு முகாம் வரும் (டிச.13)அன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர், பர்கூர் மற்றும் அஞ்செட்டி ஆகிய எட்டு வட்டங்களிலும் அந்தந்த பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் “கீர்ப் புரஸ்கார் விருது 2026” விண்ணப்பம் தொடக்கம்.

குடியரசுத் தின விழா 2026-ஐ முன்னிட்டு வழங்கப்படும் “கீர்ப் புரஸ்கார்” சமூக மற்றும் வளர்ச்சி பணிக்கான விருதிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. சமூக நலன், மாற்றுத்திறனாளிகள் upliftment உள்ளிட்ட துறைகளில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்கள் 15.12.2025க்குள் awards.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 11, 2025
கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் !

கிருஷ்ணகிரி அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. (டிச.13) கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இந்த முகாம் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. 8, 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் 5,000 காலிப்பணியிடங்கள் வரை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்


