News February 6, 2026
ரெப்போ வட்டி தாக்கம்: பர்சனல், வீட்டு லோனில் மாற்றமா?

RBI-ன் <<19064454>>ரெப்போ வட்டி<<>> விகிதம் மாற்றமின்றி, 5.25% ஆக நீடிக்கிறது *₹40 லட்சம் வீட்டு லோன் வாங்கினால், 30 ஆண்டுகளுக்கு மாதம் ₹30,750 (8.25% வட்டி) EMI கட்ட வேண்டும். வட்டி 0.25% குறைந்திருந்தால், EMI ₹400- ₹450 வரை மாதம் குறைந்திருக்கும் *₹5 லட்சம் பர்சனல் லோன் வாங்கினால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹11,122 (12% வட்டி) கட்ட வேண்டும். 0.25 % குறைந்திருந்தால், மாத EMI-ல் ₹60–₹80 வரை குறைந்திருக்கும்.
Similar News
News February 16, 2026
FLASH: வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹15,000 குறைந்தது

கடந்த 5 நாள்களாக மாற்றமின்றி தொடர்ந்த வெள்ளியின் விலை, இன்று ஒரே அடியாக கிலோவுக்கு ₹15,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹265-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,65,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவால், வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

₹3 லட்சம் நிதியுதவி: CM ஸ்டாலின் அறிவித்தார்

தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் <<19152288>>உயிரிழந்த 5 பேரின்<<>> குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குருசாமி(40), முத்துலட்சுமி(48), சுமித்ரன்(3) உள்ளிட்ட 5 பேரின் குடும்பத்திற்கும் தலா ₹3 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒரே பைக்கில் சென்ற 5 பேர் மீது சுற்றுலா வேன் மோதியது கவனிக்கத்தக்கது.