News March 30, 2025

ரூ.60.97 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது

image

ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பிரமணியன் சமூக பாதுகாப்பு திட்டத்தொகை வழங்குவதற்காக வங்கிக்கு தரப்படும் கமிஷன் குறித்து ஆய்வு செய்தார். அதில் கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ள செல்லப்பா(35) என்பவர் ரூ.60.97 லட்சம் கையாடல்  செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்லப்பா, அவரது தந்தை மனோகரனை போலீசார் கைது செய்தனர். 

Similar News

News February 5, 2026

ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

News February 5, 2026

இராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி..!

image

இராமநாதபுரம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர் சபினா பேசும் ராஜ்கபூர், ஒன்றிய செயலாளர் காளிமுத்து, நகரச் செயலாளர் ரோஜா முருகேசன், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் ராஜ்குமார், ஐடி விங் ஒன்றிய செயலாளர் சிவா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், ஒன்றிய அவைத்தலைவர் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

error: Content is protected !!