News July 5, 2025
ரூ.5 லட்சம் பெற கலெக்டர் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. IOB வங்கியில் 6% வட்டியில் கடன் கிடைக்கும். முத்திரைத்தாள், பதிவு கட்டணம் முழுமையாக விலக்கு. விண்ணப்பிக்க <
Similar News
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

ராமநாதபுரம் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 5, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்
News July 4, 2025
ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Medical Officer, MTS, Data Assistant ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 27 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10-07-2025. 8th, B.Sc, BBA, BCA, BE/B.Tech, BSMS, BUMS, D.Pharm, Diploma, Nursing படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.<