News April 26, 2024

ரூ. 40 லட்சம் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

image

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சர்ச்சையான போஸ்டர் அச்சடித்து ஒட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பாஜக முக்கிய நிர்வாகிகளான வெற்றிவேல், சசிகுமார், சின்னசாமி, சின்ன இருளப்பன் ஆகியோர்கள் தேர்தல் பணிக்குழு மூலம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

மதுரை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News March 11, 2026

மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!