News May 17, 2024

ரூ.348 கோடியில் மதுரை ரயில் நிலையம் சீரமைப்பு

image

மதுரை என்றாலே கோவில் நகரம், தூங்கா நகரம் கூடல்நகரம் என்றே அழைக்கப்படும் ஒரு சிறப்புமிக்க மாவட்டமாகும். பல்வேறு மாவட்டம், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் மதுரைக்கு சுற்றுலாவுக்காக ரயிலில் தான் வருகின்றனர். கோவில் நகரத்திற்கு மேலும் சிறப்பூட்டும் விதமாக மதுரை ரயில் நிலையம் இருப்பதால் ரூ.348 கோடியில் மதுரை ரயில் நிலையத்தை பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றது.

Similar News

News August 10, 2025

மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News August 10, 2025

JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News August 10, 2025

அதிமுகவில் மேலும் இரு மாவட்ட செயலாளர்கள்

image

மதுரையில் அதிமுக நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் ‘சீனியர்கள்’. இந்த 3 மாவட்டங்களை 5 மாவட்டங்களாக்கும்பட்சத்தில் பழனிசாமியின் தீவிர விசுவாசியும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன் உட்பட 2 பேர் ஜாதி அடிப்படையிலும், வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!