News July 12, 2024

ரூ.20 ஆயிரம் லஞ்சம்: தாசில்தார் கைது

image

நீலகிரி, கூடலூர் தொட்டமூலா பகுதியை சேர்ந்தவர் உம்மு சல்மா. இவர் நிலம் மறுவறை தொடர்பாக தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகியபோது அவர் ரூ.20,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை தாசில்தாரிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.

Similar News

News January 23, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய 6 தாலுகாக்களிலும் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ பொதுமக்கள் அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!